ஜெயா டிவில அவுங்கள திட்ராங்க. கலைஞர் டிவில இவுங்கள...
ஜெயா டிவில அவுங்கள திட்ராங்க.
கலைஞர் டிவில இவுங்கள திட்ராங்க.
மக்கள் டிவில எல்லாரையும் திட்ராங்க.
கேப்டன் டிவில யார்யாரையோ திட்ராங்க.
வசந்த் டிவில யும் திட்ராங்க.
சன் டிவிலயும் திட்ராங்க.
சேனல் மாத்திக்டே இருந்தேன்..
எங்க வீட்லயும் திட்ராங்க..