ஏன் பாஸ் அழுவறீங்க ???!!! என் ஆளோட அப்பா...
ஏன் பாஸ் அழுவறீங்க ???!!!
என் ஆளோட அப்பா என்ன திட்டிட்டான் பாஸ் ...உலகத்துலேயே பெரிய கெட்டவார்த்த சொல்லுங்க பாஸ் .அவன நான் திட்டனும் ..
ராஜபக்சே !!!!!!!!
"த்ரிஷா இல்லன நயன்தாரா" படத்தில் வரும் காட்சியில் பேசும் வசனம் இது ....!!!
இலங்கையில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா ??!!!!!!