எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருபிரிவினர் இடையே மோதல் ....!!!...

விநாயகர்  சிலை ஊர்வலத்தில்  இருபிரிவினர்  இடையே மோதல் ....!!!

இதுக்குதாங்க விநாயகர்  சிலை ஊர்வலத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லுறது ...!!!

இப்படி சொன்னது நான் அல்ல... நாத்திகவாதி ....முஸ்லிம் ...வேறு மதத்தினர் ...

எப்படா ஊரு ரெண்டுபடும் நாம கொண்டாடலாம்னு நினைக்குறாங்க ...

 




பதிவு : அருண்ராஜ்
நாள் : 20-Sep-15, 4:55 pm

மேலே