எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூட்டு வலி குணமாக சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க...

மூட்டு வலி குணமாக


சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போட மூட்டு வலி குணமாகும்.

மேலும் மூட்டு வழியால் அவதிபடுபவர்கள் தினமும் 20 நிமிடம் வாயு முத்திரை தியானம் செய்தால் மூட்டு வலி அகலும். மன நிம்மதியும் கிடைக்கும்.

நாள் : 22-Sep-15, 11:13 am

மேலே