எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" இயக்குநர் "ஆதிக் ரவிச்சந்திரனை" தியேட்டரிலிருந்து...

"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" இயக்குநர் "ஆதிக் ரவிச்சந்திரனை" தியேட்டரிலிருந்து துரத்திய பெண்கள்


http://www.tamilfilmnews.com/wp-content/uploads/2015/04/kayal-600x300.jpg

 சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில்
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கின்றனர். 


இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ஆதிக்
ரவிச்சந்திரன் சமீபத்தில் படம் எப்படி ஓடுகிறது என்பதைப் பார்க்க,
சமீபத்தில் தியேட்டர்களுக்கு விசிட் அடித்திருக்கிறார். 

அப்போது படம் பார்க்க வந்த பெண்கள் இப்படி ஒரு படத்தைப் போய்
எடுத்திருக்கிறாயே என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை திட்டி தியேட்டரை
விட்டு துரத்தியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

ஆனால் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

நாள் : 23-Sep-15, 1:06 pm

மேலே