எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் பறவைச் சிறகுகள் சேகரிக்கும் பள்ளிச் சிறுவனாய் என்...

நினைவுகள்

பறவைச் சிறகுகள்


சேகரிக்கும்

பள்ளிச் சிறுவனாய்

என் மனம்

அவற்றுள்ளும்

மயிலிறகாய்

உன்னுடையவை


நாள் : 24-Sep-15, 1:14 pm

மேலே