வணக்கம், என் பெயர் சங்கீதா.கீதாபாலன் என்ற புனைப்பெயரில் நாவல்...
வணக்கம்,
என் பெயர் சங்கீதா.கீதாபாலன் என்ற புனைப்பெயரில் நாவல் கதைகள் எழுதி வரும் இளம் எழுத்தாளர். முகநூலில் ஓர் தோழியின் பகிர்வில் இருந்து இந்த தளத்தில் ஓவியப்போட்டி நடைபெறுவதை அறிந்துக்கொண்டேன்.இது எனது அன்னை வரைந்த படங்கள்.அவருக்கு வரைவதில் அதீத ஆர்வம் உண்டு.வீட்டினரான நாங்கள் மட்டும் பார்த்து,இரசித்த படங்கள் முதன்முறையாக உங்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் செய்துள்ளேன்.
இந்தபோட்டியில் வேறு ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.இருந்தால் தெரிவிக்கவும்..போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
கீதாபாலன்