அஜித்தின் அடுத்த பட தலைப்பு வேதாளம். வீரம் சிவ...
அஜித்தின் அடுத்த பட தலைப்பு வேதாளம்.
வீரம் சிவ இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தல 56 வேதாளம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் லக்ஷ்மி மேனன் இணைந்துள்ளனர்.