எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'தேசப் பிதா' காந்தி பிறந்த இன்றொரு நாள் மட்டும்...

'தேசப் பிதா' காந்தி பிறந்த 
இன்றொரு நாள் மட்டும் 
மூடிடும் மதுக் கடையை 
அவர் வாழ்ந்திருந்த, 
ஆண்டின் மீதி நாட்களிலும் 
மூடினால் என்ன......?!

~ தப்தி செல்வராஜ்  

நாள் : 2-Oct-15, 10:40 am

மேலே