எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரட்டாசி முடிந்து கறி எடுக்க போகயில , புரட்டாசினா...

புரட்டாசி முடிந்து கறி எடுக்க போகயில , புரட்டாசினா என்ன மாமா என்று கேட்ட பக்கத்து   வீட்டு குழந்தை நினைத்து கவலை பட்டுக்கொண்டேன் , புரட்டாசி கறி சாப்டுவானு இல்ல , புரட்டாசினா தமிழ் மாசம்னு தெரியாம  அடுத்த தலைமுறை   இருக்குனு

நாள் : 9-Oct-15, 6:38 pm

மேலே