அ ப்துல் கலாம் அவர்களின் வைர வரிகள்.. ....
அப்துல் கலாம் அவர்களின் வைர வரிகள்...
ஆண்டவன் சோதிப்பது உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும்புத்திசாலிகளை மட்டுமே..!!கருப்பு நிறம் சகுனத் தடையாக உணர்கிறோம்ஆனால்ஒவ்வொரு கருப்புநிற கரும்பலகைதான்மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுகிறது..!!
கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை.
கனவு காணுங்கள்.... திட்டமிடுங்கள்.... செயற்படுத்துங்கள்...
கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்...!!
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனைகள் தேவையில்லை
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை..!!
உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே....!!
ஏன் என்றால் கையே இல்லாதவனுக்குக் கூட
எதிர்காலம் உண்டு....!!