எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோல்வியை விட்டு நம்பிக்கையை வளர்த்தால் எதிர்பார்புகள் மாறும்..... எதிர்பார்ப்புகள்...

தோல்வியை விட்டு நம்பிக்கையை வளர்த்தால்
எதிர்பார்புகள் மாறும்.....

எதிர்பார்ப்புகள் வளர தொடங்கினால்
மனோபாவம் மாறும்.......

மனோபாவம் மாற தொடங்கினால்
பழக்கம் மாறும்........

பழக்கம் மாறினால் அதுவே
வழக்கமாக மாறும்.....

வழக்கமான வாழ்வை வாழ தொடங்கினால்
வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்.....

பதிவு : தினேஷ் .க
நாள் : 24-Feb-14, 1:55 pm

மேலே