கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற் கடில்லி வருகிறார்...
கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற் கடில்லி வருகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்
வாஷிங்டன்:சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனத்தின் தலைவர், மார்க் ஜுக்கர்பெர்க், டில்லி, ஐ.ஐ.டி., வளாகத்தில், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த, சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனத்தின் தலைவர், மார்க் ஜுக்கர்பெர்க், வரும் 28ம் தேதி, டில்லி வருகிறார். அங்கே ஐ.ஐ.டி., வளாகத்தில், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இத்தகவலை, 'பேஸ்புக்'கில் வெளியிட்டுள்ள மார்க் ஜுக்கர்பர்க், ''13 கோடிக்கும் மேலான இந்தியர்கள், 'பேஸ்புக்'கை பயன்படுத்துகின்றனர்; நமக்கு மிக முக்கியமானவர்களான, இந்தியர்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க ...
மேலும் படிக்க