----பிறந்தநாள் வாழ்த்து---- கண் மருத்துவத்தில் பேராசிரியர் கவிதைகளுக்கு கன்னித்...
----பிறந்தநாள் வாழ்த்து----
கண் மருத்துவத்தில் பேராசிரியர்
கவிதைகளுக்கு கன்னித் தமிழாசிரியர்
வாழ்த்திட வயதில்லை ஆயினும்
வாழவேண்டும் நூறாண்டு என்று போற்றிட
அன்பு மனம் உண்டு .
~~~கல்பனா பாரதி ~~~