எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தள நண்பர்களுக்கு என் வணக்கம்.என் உரையை கொஞ்சம் நேரம்...

தள நண்பர்களுக்கு

தள நண்பர்களுக்கு என் வணக்கம்.என் உரையை கொஞ்சம் நேரம் எடுத்து வாசித்து கருத்திடுங்கள்.நான் ஒரு பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவன்.கனவை நனவாக்க தினமும் போராடிக் கொண்டிருப்பவன்.எனக்கு நம்பி கை கொடுத்து வருகிறார் திரு.தமிழினியன் எனும் முகம் காணாத என் அகத் தோழர்.கடந்த காலங்களில் சினிமாவில் வெளிவந்த பாடல்களை மாற்றி என் சொற்களைப் போட்டு பாடல்கள் எழுதலாம் என நினைக்கிறேன்.இந்த முயற்சிக்கு இத் தளத்தில் எனக்கு ஒத்துழைப்பு கிடைக்குமா? நான் எதிர்பார்ப்பது 
பாராட்டுக்கள் இல்லை விமர்சனங்கள் தான்.என் கவிதைகளுக்கு கிடைக்கும் பார்வையும் விமர்சனமும் மிக குறைவு ஆனால் இனி வரும் காலங்களில் என் கவிகளுக்குள் அதிகம் பாடல்களை பதிவிட எண்ணுகிறேன் உங்களில் மனதிலுள்ள கருத்து என்ன நண்பர்களே!!

நாள் : 17-Oct-15, 10:16 am

மேலே