ஐயமும் திரிபும் நீங்க , அறிஞரின் நூல்கள் வாங்கு!...
ஐயமும் திரிபும் நீங்க , அறிஞரின் நூல்கள் வாங்கு!
பொய்யினைப் புரட்டிப் போட்டுப், புதுமைகள் படைத்துக் காட்டு!
செய்யெனச் செய்தி டாமல், சிந்தித்துச் செயல்கள் ஆற்று!
கைவரும் நலன்கள் கொண்டு கடனெனச் சமூகம் வாழ்த்து!