எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மிகுந்த உற்சாகத்துடன்.. சென்னை மயிலாப்பூரில்.... உட்லண்சு உணவகம் எதிரே...

மிகுந்த உற்சாகத்துடன்.. சென்னை மயிலாப்பூரில்.... உட்லண்சு உணவகம்  எதிரே பரிமாறப்படும்.. இலக்கியப் படையல்களை  ருசிக்கவும்..

 கவிதையான ... கவிதை தோழர்களை சந்திக்கவும்... நடமாடும் இலக்கிய கருவூலத்தின் பெயரில்..  எனக்கான முதல் விருதை பெறவும் ஆவலோடு விடிகிறது என் மனச்சூரியன். 

-இரா. சந்தோஷ் குமார். 

நாள் : 18-Oct-15, 4:41 am

மேலே