" பாவி " முதலில் இல்லாத இறைவனை பேசும்...
" பாவி "
முதலில் இல்லாத இறைவனை பேசும்
மூளை தான் பாவி
அண்டசராசரம் மற்றும்
அனைத்தையும் படைத்ததாய்ப் பினாத்தும்
அறிவிலி உருவிலி போதைக் கடவுள் தான் பாவி
பீ தின்னும் பன்றியைப் படைத்த
பீ உரு கடவுள் தான் பாவி
மாந்தர்க்கு ஒன்பது ஓட்டைகளிலும் மலம் படைத்த
மூளை அற்ற தலை இல்லா முண்டம்
முதற்பேய் இறைவன் தான் பாவி
மென்மேனி மேதினியில்
மிளிரும் அறிவுருவாம்
மாந்தரோ பாவி !? இல்லை...அப்பாவி .