இது வரை எழுதும் கலை கை வரவே நிறைய...
இது வரை எழுதும் கலை கை வரவே நிறைய (கண்ட படி எல்லாம் ) எழுதினேன்..இப்போதுதான் பயம் துளிர் விடத் தொடங்கியுள்ளது ..இனி எப்படி எழுத வேண்டும் என்பதை விட, முதலில், எப்படி எல்லாம் எழுதக் கூடாது என்பதை எண்ணுவதிலேயே நிறைய கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போலிருக்கிறது (வம்பில மாட்டிக்கிட்டோமோ.. என்று கூட தோன்றுகிறது..ஹா..ஹா..) அதனால்..பீடு நடை போட முடியுமா என்பதை விடஒழுங்காகவேனும் நடக்க வேண்டுமே என்ற சிந்தனையே மேலோங்கி நிற்கிறது ..