எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியாவில் 'வால்மார்ட்' லஞ்சம் கொடுத்தது அம்பலம் வாஷிங்டன்:அமெரிக்காவின் பிரபல...

இந்தியாவில் 'வால்மார்ட்' லஞ்சம் கொடுத்தது அம்பலம்
வாஷிங்டன்:அமெரிக்காவின் பிரபல 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் வர்த்தகம் புரிய, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகிஉள்ளது.இதுகுறித்து, அமெரிக்காவின், 'வால்ஸ்டீட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி : உலகளவில் பிரபலமான, வால்மார்ட் நிறுவனம், 2006ல், இந்தியாவில், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, பல்பொருள் மொத்த விற்பனையில் களமிறங்கியது. இந்தியாவில் காலுான்ற, முந்தைய, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு, பல்பொருள் விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில், மன்மோகன் சிங் ...
மேலும் படிக்க

நாள் : 20-Oct-15, 10:10 am

மேலே