எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

18 ம் தேதி நான் உட்பட தோழர்கள் விருதுப்பெற்ற.....

18 ம் தேதி நான் உட்பட தோழர்கள் விருதுப்பெற்ற.. நூல் வெளியீடுச் செய்யப்பட்ட மகாகவி தமிழன்பன் 81... விழாவில்.. நான் கண்டு ரசித்த ஒரு காதல். ..ஆழமான காதல்.. இந்த காதலர்கள் போல  எனக்கு ஒரு நெருக்கம் கிட்டவில்லையே என பொறாமைப்படுத்திய காதல். 


என்ன அது....? என்ன காதல்.... ?


நாளை கட்டுரை பதிவு செய்யும் வரை ..... காத்திருங்கள் தோழர்களே.!

( கடுமையான தலைவலியில் அவதியுறுகிறேன் . உடனடியாக கட்டுரை எழுதி சமர்பிக்க முடியவில்லை. . வருத்தம் தெரிவிக்கிறேன் தோழர்களே. )



-இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 20-Oct-15, 9:54 am

மேலே