செய்தி .. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு,...
செய்தி ..
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பின் ரத்து செய்து பயணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித் தர இயலாது என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு திட்டத்தின் கீழ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அதில் குறைவானவர்களே பயணம் செய்தாலும் பணம் திரும்பித்தர முடியாது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.