எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரோஜா குல்கந்த் மருத்துவ குறிப்பு ஜீரணக் கோளாறு நீங்கும்...

ரோஜா குல்கந்த் மருத்துவ குறிப்பு 


  • ஜீரணக் கோளாறு நீங்கும்
  • உடலின் பித்த அளவை சீராக்குகிறது.
  • ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும்.
  • அதிக அமில சுரப்பை குறைக்கும்.
  • மலச்சிக்கலுக்கு நல்லது. 
  • ஆண்மை பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
  • இதயத்திற்கு நல்லது.
  • மன அழுத்தத்தை போக்குகிறது.
  • நன்றாக உறக்கம் வரும்.
  • முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

நாள் : 4-Nov-15, 2:00 pm

மேலே