எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனைவியின் டார்ச்சர் தாங்கலைன்னு தண்ணியடிக்கும் தர்மவான்களே மாமியார் கொடுமை,...

மனைவியின் டார்ச்சர் தாங்கலைன்னு தண்ணியடிக்கும்
தர்மவான்களே
மாமியார் கொடுமை, மாமனார் கொடுமை, நாத்தனார் கொடுமை , கட்டுன புருஷன் கொடுமைன்னு வகை வகையா
அனுபவிக்கிற பெண்கள் அடிக்கிற மாதிரி ஸ்பெஷல் பிராண்டு இருக்கா என்ன ?
ஏம்ப்பா தண்ணியடிக்க ஆண்களுக்கு எதாவது ஒரு காரணம் வேணும் அவ்வளவு தான?

நாள் : 28-Feb-14, 10:29 am

மேலே