நூல் வாசிபைத் தவிர்த்து அற்பப் பொழுது போக்கிகளுக்கு அளவுக்கு...
நூல் வாசிபைத் தவிர்த்து
அற்பப் பொழுது போக்கிகளுக்கு
அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பவர்க்கு
நாட்டுப் பற்றும் இருக்காது
மொழிப் பற்றும் இருக்காது
சமுதாய நலன் பற்றிய
நல்ல சிந்தனையும் இருக்காது
அடுத்துவர்க்கு வருத்தமின்றி
இடையூறு செய்யவும் அஞ்சமாட்டார்.
இது தான் தற்கால கல்வியால்
நாம் கற்கும் பாடம்.