எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிரம்பக் காதலும் சாதியும் உரத்து விமர்சிக்கப் பட்டாலும் இரண்டும்...

நிரம்பக் காதலும்
சாதியும் உரத்து
விமர்சிக்கப் பட்டாலும்

இரண்டும் ஜெயித்துக்
கொண்டுதான் இருக்கின்றன
ஒன்றை ஒன்று .....
அமைதியாய்
அமைதியாய்
அமைதியாய்
அமைதியாய்
- முரளி

பதிவு : முரளி
நாள் : 12-Nov-15, 10:57 am

மேலே