எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரே கதையை மூன்று வேறு வேறு தலைப்பில் திரு...

ஒரே கதையை மூன்று வேறு வேறு தலைப்பில் திரு இனியவன் அவர்கள் பதிந்துள்ளார் - அடுத்தடுத்து.  இது ஏன்?

--- முரளி
பி.கு.  அதற்குள் நான்காவது முறையும் அதே  கதையைப் பதிந்துவிட்டார் இன்னொரு தலைப்பில்.

மேலும்:

அவர் பதிந்துள்ள வேறு வேறு தலைப்பில் ஒரே  கதையின் இணைப்புகள்: :

இது படைப்பாளிகள் தளமா அல்லது அதிகமாக பதிவிடுவோர்கள்   தளமா... இல்லை ஏதாவது கோமாளி ஸ்தலமா....?

இங்கு யார் அதிகமாகப்   பதிவிடுகிறார்கள் என்று ஏதாவது போட்டி நடக்கிறதா....?

அவர் கதையின் கடைசித் தலைப்பையே கேள்வியாகக் கேட்கிறேன்... யார் முட்டாள்கள் ....?

தளம் இதை தடுப்பதற்கு  ஏதாவது வழிமுறை செய்யுமா...?

இதே கதையை 14/11 அன்று auditor  அவர்களும் பகிர்ந்துள்ளார். ஆஇருவருக்கும் source  ஒன்றே என அறியப்படுகிறது.
--- முரளி  

பதிவு : முரளி
நாள் : 12-Nov-15, 7:48 pm

மேலே