எழுத்தின் கேள்வி பதில் பகுதியில் ... "சமூக விடியலில்...
எழுத்தின் கேள்வி பதில் பகுதியில் ...
"சமூக விடியலில் எழுத்தாளர்களின் பனங்கு என்ன ? " என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது ..
எழுத்திடம் என் கேள்வி என்னவென்றால் "பனங்கு" என்றால் என்ன ? தயவு செய்து விளக்கம் தாருங்களேன்.. நன்றி