எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன்...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனுத்தாக்கல்
சென்னை : வருமானத்துக்கு அதிகமாக ரூ. 65 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையை கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியே 1 லட்சமும் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி வருமானத்திற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து ...
மேலும் படிக்க

நாள் : 19-Nov-15, 9:32 am

மேலே