எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் எப்படியெல்லாம் தாறுமாறாக...

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்
எப்படியெல்லாம் தாறுமாறாக பரவியிருக்கிறது என்பதற்கு இந்த
ச் சம்பவம் ஒரு உதாரணம்...



டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்
தனது ஏழு வயது மகளை என்னிடம் அழைத்து வந்த நண்பரொருவர் கையோடு
ஒரு டப்பியை எடுத்து வந்து நீட்டினார்..
அதில் நான்கைந்து கொசுக்கள் செத்துக் கிடந்தன..!



அருணை ஜெயசீலி..    

நாள் : 21-Nov-15, 5:16 pm

மேலே