எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில் மெல்போர்ன்: ஆஸ்திரேலியா...

ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களுக்காக, மெல்போர்ன் நகரில் கட்டப்பட்டுள்ள, மிகப்பெரிய துர்க்கை கோவிலுக்கு, நவ., 30ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடந்த, 2004ல், ஆஸ்திரேலியாவில், 1.33 லட்சம் இந்தியர்கள் வசித்தனர்; தற்போது, 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனால், அந்நாட்டில் வளர்ந்து வரும் மதங்களில், இந்து மதமும் இடம் பெற்றுள்ளது. இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில், சிறு, சிறு கோவில்கள் இருந்தாலும், வெங்கடேஸ்வரா, சிவா - விஷ்ணு, முருகன் மற்றும் இஸ்கான் கோவில்கள் பிரபலமானவை.இந்நிலையில், ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் வகையில், மிகப்பெரிய கோவில் ...
மேலும் படிக்க

நாள் : 28-Nov-15, 9:34 am

மேலே