தோழர்களுக்கு வணக்கம், 300கும் மேற்பட்ட கவிதைகளை பரிசீலிப்பதில் சற்று...
தோழர்களுக்கு வணக்கம்,
300கும் மேற்பட்ட கவிதைகளை பரிசீலிப்பதில் சற்று தாமதம் ஆகிறது ஆகையால் கவிதை போட்டி முடிவுகள் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்
இப்படிக்கு
எழுத்து குழுமம்