எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

05.12.2015 -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -.பொள்ளாச்சி...

05.12.2015 -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -.பொள்ளாச்சி இலக்கிய சந்திப்பு .
தலைமை -கவிஞர் பானுமதி,
வரவேற்பு-பொள்ளாச்சி அபி 
-நூல் அறிமுகம்-  எழுத்தாளர் ஜெயராணி எழுதிய -" ஜாதியற்றவளின் குரல்"  நூல் அறிமுகம்- 
அறிமுக உரை -த.ஜீவலட்சுமி -
ஏற்புரை -ஜெயராணி
நன்றியுரை-சி.சூரியப் பிரகாஷ்.
வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் வருக...!
-இந்த பதிவைப் பார்க்க விரும்பும் தோழர்கள் அகண்ட திரையிலும்,முழு சப்தத்திலும் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.  
அன்புடன் 
பொள்ளாச்சி அபி 

நாள் : 1-Dec-15, 12:45 pm

மேலே