கறுப்பு மை தெளித்த மேகம் தன்னில் மின்னும் வெண்மலரா...
கறுப்பு மை தெளித்த மேகம் தன்னில் மின்னும் வெண்மலரா நீ வெண்ணிலாவே
வானமெங்கும் விண்மீன் கூட்டம் ஆகாயமே வெளிச்சப் பூந்தோட்டம்
விழிகளிலே தூக்க வெள்ளம் சூழ
இதயத்திலே அமைதி
கரை சேர
விழிக் கதவின் மூடல்
கனவுலகின்
கடவுச்சொல்லாய் போகும்
உறங்கச் செல்கிறேன்
நானும்....