நண்பரின் செய்தி ; ஆவன செய்வோம். நேசக் கரங்கள்...
நண்பரின் செய்தி ; ஆவன செய்வோம்.
நேசக் கரங்கள் பாசக் கரங்களாக அமைய பிரார்த்திக்கிறேன்,
சிறு துளி பெருவெள்ளம்.
நான் சான்ப்ரான்சிச்கோவில் தற்காலிகமாக இருந்தாலும் என் மருத்துவ தொண்டு உள்ளம் நம் உலக மக்களுக்காகவே.பயன் பெற பிறவி எடுத்து உள்ளேன்.
என் ஓய்வுக் கால பென்ஷன் நம் ஆதரவற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்காவே பயன்படுகிறது..
எழுத்து தள அன்பர்கள் அனைவரும் தமிழக மக்களின் துயரம் களைய அனைத்து மாவட்ட அன்பர்களும் நேரடியாக உதவும்.
யாரையும் நம்பவேண்டாம்.
நாம் நமக்கு நல்லதை செய்ய இறைஅருள் உண்டு
. வெற்றி அடைவோம்.
அனைத்து பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் சார்பாக நானும் உதவிகளை என் நண்பர்கள் மூலம் செய்கிறேன்.
செய்தி;We are arranging for 200 food packs... it will be ready by 12.30.... I am in ECR now... Please let me know if people in any of the reachable areas in need of food... I can arrange for more food if required.... call me @9789165700.... Please cascade the info....
We are getting more monetary help from different people... Can arrange for more food.... please call me for help.....