எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னையை சுற்றியுள்ள 35 ஏரிகளிலும் அபாய அளவினைத் தாண்டி...

சென்னையை சுற்றியுள்ள 35 ஏரிகளிலும் அபாய அளவினைத் தாண்டி நீர்மட்டம்!

தொடர்ந்தும் மழை நீடிப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள 35 ஏரிகளிலும் அபாய அளவினைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், ஏரிகளை அண்மித்துள்ள பகுதிகளில் வெள்ளம் வடிவதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை. 



மேலும் படிக்க

நாள் : 3-Dec-15, 3:52 pm

மேலே