எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னையை மழை துவம்சம் செய்து விட்டது.. மென்பொருள் நிறுவனங்கள்...

சென்னையை மழை 

துவம்சம் செய்து விட்டது..

மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பத்திரமாக இருக்கிறதா !!

ஒரு அறிக்கை மற்றும் உதவி என்று எந்த நிறுவனமும் செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை ..

ஏன் என்றால் நாளைக்கு இதை நம்பி தான் வாழ்க்கை இருக்கிறது சென்னை அகதிகளுக்கு ..

பதிவு : அருண்ராஜ்
நாள் : 3-Dec-15, 4:34 pm

மேலே