கனமழை மற்றும் நதிநீர் பாதைகளில் உள்ள ரயில்வே பாலங்களுக்குக் கீழ் நீரின் அளவு அபாயகட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதால் 5, 6, மற்றும் 7 தேதிகளுக்கு சென்னைக்கான ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:
ரயில் எண் 17644 காக்கிநாடா-சென்னை எழும்பூர் ரயில், இது டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் புறப்பட வேண்டியதாகும்.
ரயில் எண் 17652 கச்சேகுடா - சென்னை எழும்பூர்.
ரயில் எண் 12760 ஹைதராபாத்- சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 12604 ஹைதராபாத்-சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 12077 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை செண்டர்ல்-விஜயவாடா
ரயில் எண் 12078 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய விஜயவாடா-சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 22614 டிசம்பர் 5-ம் தேதி புறப்பட வேண்டிய ஹால்தியா-சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 12270 டிசம்பர் 5-ம் தேதி புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 12616 டிசம்பர் 6-ம் தேதி புறப்பட வேண்டிய புதுடெல்லி-சென்னை செண்ட்ரல் விரைவு ரயில்
ரயில் எண் 12622 டிசம்பர் 6-ம் தேதி புறப்பட வேண்டிய புதுடெல்லி - சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 12612 டிசம்பர் 7-ம் தேதி புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 12642 டிசம்பர் 7-ம் தேதி புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - கன்னியாகுமரி ரயில்
ரயில் எண் 12688 டிசம்பர் 7-ம் தேதி புறப்பட வேண்டிய சண்டிகர் - சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 22647 டிசம்பர் 5-ம் தேதி புறப்பட வேண்டிய கோர்பா-திருவனந்தபுரம் ரயில்
ரயில் எண் 12851 டிசம்பர் 6-ம் தேதி புறப்பட வேண்டிய பிலாஸ்பூர்-சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 11041 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை-சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 12163 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி புறப்பட வேண்டிய தாதர்-சென்னை எழும்பூர் தாதர் விரைவு ரயில்
ரயில் எண் 11027 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை-சென்னை செண்டரல் ரயில்
ரயில் எண் 12252 டிசம்பர் 6-ல் புறப்பட வேண்டிய கோர்பா-எஸ்வந்த்பூர் ரயில்
ரயில் எண் 12839 டிசம்பர் 5-ம் தேதி புறப்பட வேண்டிய ஹவுரா - சென்னை செண்ட்ரல் ரயில்
ரயில் எண் 12841 ஹவுரா-சென்னை செண்ட்ரல்
ரயில் எண் 22802 டிசம்பர் 5-ம் தேதி புறப்பட வேண்டிய சென்னை செண்ட்ரல்-விசாகப்பட்டிணம் ரயில்.
சென்னைக்கான ரயில்கள் பல 3 நாட்களுக்கு ரத்து: முழு...