Facebook வலைத்தளத்தில் பரவலாக வந்த செய்தி .. சென்னையில்...
Facebook வலைத்தளத்தில் பரவலாக வந்த செய்தி ..
சென்னையில் கடந்த சில நாட்களாக ஜாதியையும் மதத்தையும் காணவில்லை என்று ..
இதை பார்த்ததும் மகிழ்ந்தேன் ஆனால் சன் டிவி நியூஸ் சேனலில் வந்த செய்தி அதை தகர்த்து விட்டது ..
இன்று பல ஊர்களில் அயோத்தியில் மசூதி கட்டி தர வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது என்று கேள்விபடுகையில் ஏமாற்றம் ..