தமிழ் எழுத்து விளையாட்டு --------------------------------------------- டா டா டா...
தமிழ் எழுத்து விளையாட்டு
---------------------------------------------
மரத்திலே
555555
பறிப்பவன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ
வருமே
படிக்க முடிகிறதா
இல்லையென்றால்
இதை படியுங்கள்
ஆறுடா (6 டா)
மரத்திலே
ஆரஞ்சு (6 அஞ்சு (ஐந்து))
பறிப்பவன்
ஆபத்து (ஆ 10)
கீபத்து (கீ 10)
வருமே