எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் பருவ பேருந்தில் ஏறிய முதல் பயணி நான்....

உன் பருவ பேருந்தில் ஏறிய
முதல் பயணி நான்.
உன்னிடம் காதல் டிக்கெட் பெற
காசாக கடிதம் தந்தேன்.
உன் மன சீட்டில் இடம் தருவாயா.?
 நின்று கொண்டேனும் பயணிப்பேன்
இதயப் படிகளிலாவது இடம் கொடு.
இறுதி வரை வர வேண்டும்
 உன் பாதையில்
இறக்கி மட்டும் விட்டுவிடாதே பாதியில்.
மேடு பள்ளங்களை சேர்ந்தே கடப்போம்
விபத்து நேர்ந்தாலும் விண்ணில் சேர்வோம்..%

நாள் : 5-Jan-16, 12:59 pm

மேலே