இந்த ஒற்றுமை கூட நம்மிடம் இல்லையே ... அதுவும்...
இந்த ஒற்றுமை கூட நம்மிடம் இல்லையே ... அதுவும் குறிப்பாக நம் தமிழ் இனத்தில் இல்லையே எனும் நினைக்குபோது , மிகவும் வருத்தமாக உள்ளது..
என்றுதான் மாறும் நம் இனமும் ..
அதுமட்டுமல்ல , பாசம் , அன்பு , நேசம் அனைத்தும் குறைந்து கொண்டே வருகிறதே ....ம்ம்ம்ம்ம்
அடுத்த தலைமுறை எப்படி இருக்குமோ ...