"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் -03"எனும் எண்ணத்தில்...
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் -03"எனும் எண்ணத்தில் இன்றும் ஒரு படம் இங்கே வரிகளின்றி அனாதையாக நிற்கிறது.உங்கள் மனக்கண்ணில் தோன்றும் கற்பனை வரிகளை எழுத்தில் உண்மையாக்கி 6-10 வரிகளில் இங்கே ஒரு கவிதையாக பதிவிடுங்கள்.நாளை உலக வாழ் தமிழ் நண்பர்கள் அனைவரும் கொண்டாட இருக்கும் திருநாளின் வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் உணர்வு பூர்வமாக காத்திருக்கிறேன் செந்தமிழ் தாகம் தீர்க்கும் பைந்தமிழ் கவிகளை