எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் .. இந்த வருடம்...

அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் ..
இந்த வருடம் நல்ல ஆட்சி அமைந்திட அதிகார அம்மாக்கள் நிரந்தரமாக கொடநாடு சென்றிட வாக்கு அளிப்போம் ..
பீப் பாட்லை வைத்து சென்னை வெள்ளத்தை மறைத்ததை  போல 
சல்லிகட்டை வைத்து திருநெல்வேலி கடலில் மீன்கள் இறந்து போனதை மறைத்து 
நம்மை முட்டாள் ஆகும் 
இந்த அரசாங்கம் அம்மா அரசாங்கத்தை  மறப்போம்..!!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் ... 

பதிவு : அருண்ராஜ்
நாள் : 15-Jan-16, 10:42 am

மேலே