"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 5" எனும்...
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 5"எனும் எண்ணக் கவித் தொடரில் இன்றும் ஒரு படம் இங்கே தரப்பட்டுள்ளது.நீண்ட நாட்களின் இடைவெளியில் காத்திருக்கும் காதலர்கள் சேரும் வேளை அவர்களை அறியாமலே உயிர்கள் ஒன்றோடு ஒன்று இணைய கைகளும் தோள்களை கட்டி அணைத்துக் கொள்கின்றன.மேலே தரப்பட்ட படத்தை கண்டவுடன் உங்கள் சிந்தையில் எழும் எண்ணத்தை கவியாக செதுக்கி இங்கே பதிவு செய்யுங்கள்.உங்கள் எழுத்துக்களுக்காக காத்திருக்கும் கண்களும் மனதும்