எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்னைத் தமிழ் அமுதும் அருமைத் தமிழ் பேறும் இன்பமுடன்...

அன்னைத் தமிழ் அமுதும்

அருமைத் தமிழ் பேறும் 
இன்பமுடன் நாம் சுவைக்க 
ஈகையுடன் தந்த தாயே!

எண்ணிலா வளம் கொண்டு
நல்லதோர் பூமி வாழ
தமிழ் அன்னையே! உன்னையே
தயை புரிய வேண்டுகிறோம்!

சோ.சுப்பிரமணி 
குவைத்

நாள் : 6-Feb-16, 12:01 am

மேலே