இறந்த குழந்தை இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த...
இறந்த குழந்தை இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம்: பெற்றோர்கள் மகிழ்ச்சி
பெய்ஜிங்: சீனாவில் இறந்த குழந்தை இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனவே, அக்குழந்தையை மருத்துவமனையில் உள்ள இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாக்கப்பட்டது. சிறிது உடல் நலம் தேறியதும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும், குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே, மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். இதய துடிப்பு ...
மேலும் படிக்க