விரட்டும் காலையின் விடியலோடு...அவசர குழியலுடன்,அறைகுறை உணவிட்டு,..தன் வேலைக்கு அடித்துப்பிடித்து...
விரட்டும் காலையின் விடியலோடு...அவசர குழியலுடன்,அறைகுறை உணவிட்டு,..தன் வேலைக்கு அடித்துப்பிடித்து ஓடி..பார்க்கும் வேலையில் கவனத்தை வரும் வரை நெஞ்சில் Skipping ஆடுவதை போல் தோற்றத்தை நிறுத்தி, வேலை முடிந்ததும்,நூறு யானையை வீழ்த்தியதைப் போல் சோர்ந்து இரவில் உணவின்றி.. படுக்கையின் போது, தன் இரு காதுகளில் Headsetஐ மாற்றி , தணக்கு பிடித்த பாடலை கண்களை மூடி பாட்டுக்கு போடும் Beatஐ கேட்கும் போது எந்த வேலையானாலும் துசி போல் ஓடி விடும். பிடித்து பாடலோடு கண்ணத்தின் ஓரத்தில் புன்னகையுடன் வரும் சுகமே சுகம் தான்....🎼🎶🎵