என் வரிகளுடன் ## தள்ளி போகாதே## நகரும் நொடிகள்........
என் வரிகளுடன் ## தள்ளி போகாதே##
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.
வார்த்தைகள் பேசி
நேசி..
காதல் நாசி
சுவாசி..
உயிர் காற்றே ,!!
நீளும் இடைவெளி
எதற்கு
தொடுவதற்கு.. அதற்கு..
தொடர்வதற்கு.. எதுக்கு...
அதை விலக்கு ..!!
தள்ளி போகாதே ..!!!!