எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இடஒதுக்கீடு .. சிந்தித்தேன் .. சிரிப்பு வந்தது !!...

இடஒதுக்கீடு ..

சிந்தித்தேன் .. சிரிப்பு வந்தது !!

ஜாதி அடிப்படையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் கல்விக்கூடங்களில் அமர்வதற்கும் இடஒதுக்கீடு கேட்கும் காலம் வந்தால், முதல் பெஞ்சில் யார் இருப்பார் ?

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 3-Mar-16, 11:17 am

மேலே